தமிழ் ட்விட்டர் விருதுகள் மே’11 (#TTA)


வாரந்தோறும் ஏதோ ஒரு பாராட்டு விழாவைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போன நமக்கு, இப்போதெல்லாம் விருது வழங்கும் விழாக்களோ, பாராட்டு விழாக்களோ இல்லாதது பெரும் ஏமாற்றமே. இதற்காக நமக்கு நாமே திட்டத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டதே இந்த #TTA – தமிழ் ட்விட்டர் அவார்ட்ஸ்  மே’2011.

சிறந்த போழுதுபோக்கு கீச்சர் ( Best Twitter Entertainer) -  @Rajanleaks
பிரபலமான தமிழ் கீச்சர் (Most Popular Tamil Tweeter) -  @iamkarki
சிறந்த வலைபாயும் கீச்சர்(Best Twitter for VA.PAA) -  @kolaaru
தமிழ் ட்விட்டர் என்சைக்ளோபீடியா (The Information Provider) -   @mankuthirai & @nchokkan
சிறந்த வளரும் கீச்சர் ஆண் (Best Emerging Twitter Male) - @Cheethaa & @selvu
சிறந்த வளரும் கீச்சர் பெண் (Best Emerging Twitter Female) -  @arattaigirl
சிறந்த கீச்சர் கவிஞர் ஆண் (Best Poet In Twitter Male) - @arasu1691
சிறந்த கீச்சர் கவிஞர் பெண் (Best Poet In Twitter Female) - @umakrish & @arattaigirl
சிறந்த இசை சார்ந்த கீச்சர் (Best Musical Twitter) -  @kanapraba & @lalitha_ram
சிறந்த கீச்சர் தத்துவஞானி(Best Philosophy Tweets) -  @minimeens
சிறந்த சமூக ஆர்வலர் கீச்சர் (Social Interest-Eco-care) - @karaiyaan
சிறந்த கீச்சர் பட்சி(Best Predictor,Info Provider on secrets) - @mayavarathaan
சிறந்த கீச்சர் குழு(Best Twitter Group) -        @DrTamil
கீச்சர் ஸ்டார் விருது(Twitter Star Award) -   @karaiyaan
சிறந்த தமிழ் பட்டி (Best Tamil Hash Tag) - #TNFishermen

உங்கள் ஆதரவு தொடர்ந்தால் இவ்விருதுகளை மாதமொருமுறை கடைசி நாள், அந்த மாதம் சிறப்பாய் கீச்சியவர்களுக்கு வழங்கலாம். விருதுகளில் இடம் பெற புதியவர்கள் நன்றால் கீச்சினால் போதுமே..!

26 comments:

குழந்தபையன் said...

Nice thought man.. Will continue the same in future.. Best wishes

கானா பிரபா said...

;) நன்றி பாஸ்

என். சொக்கன் said...

அடடே, நன்றி பாஸு :)

- என். சொக்கன்,
பெங்களூரு.

Dhanabal said...

good idea, anna seranda ree twitte virudu arruvicirunda adu aenaku ketaciukum

aswin said...

பாஸ் என்னையும்ம் அப்படியே கொஞ்சம் கவனிங்க..@aswin_crazy

கார்க்கி said...

அடடே, நன்றி பாஸு :)

- பவ.கார்க்கி,
சென்னை

asksukumar said...

நல்ல முயற்சி!!! அடுத்தமுறை..இன்னும் சிறப்பாக இருக்கும். ஏன்னா நான் இருப்பேன்!

Thanda_soru@twitter.com said...

Soopparu pa!! Right selection!! Congrats to all winners:)

cheethaa said...

மிக்க நன்றி அர்ஜுன் ;-)

சிறந்த முயற்சி.

கடைக்குட்டி said...

கலக்குற.. என் முழு ஆதரவும் உண்டு உனக்கு :)

சிறந்த வ.பா. கீச்சர் கண்டிப்பா @kolaaruதான்..

அவருடைய வ.பா. ட்வீட்ஸ் பாத்துட்டுத்தான் நான்லாம் ட்வீட்ட வந்தேன்.. :)

அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!

ராஜன் said...

ஏம்ப்பா நான் போழுது போக்கு கீச்சரா! அவ்வ்வ்~! உட்டா ரத்தப்போக்கு,வயித்துப்போக்கு கீச்சரால்லாம் அறிவிச்சுடுவீங்க போல! கொம்ப சின்னதாக்குங்கப்பா! ;-)

Ram said...

நன்றி ஹை.

jah said...

Congrats to all winners....

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நன்றி அர்ஜுன்

மன்மதக்குஞ்சு said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், உங்கள் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்,சரி சரி விருது பெற்றவங்கெல்லாம் லைன்ல போய் ( கட்டாயம் செருப்பை கழட்டிடுங்கப்பா) அம்மா கால்ல அஸ்டாங்கமா விழுந்து எழும்பி ஆசி பெறுங்க

Anonymous said...

நன்றி !மற்றவர்களுக்கும் மிக பொருத்தமான பட்டம் :-)
by umakrishh

Anonymous said...

முதல் குழந்தை ட்வீட்டர் NangaiN

சிறந்த அரசியல் நையாண்டி பட்டம் (கனிமொழி கீச்சுக்கள் தவிர)-@kaniyen க்கும் வழங்க சிபாரிசு செய்கிறேன் :-)

Anonymous said...

சிறந்த RT சேவைக்கான விருதை bharathiee பரிந்துரைக்கின்றேன் .மேலும் கவனிக்கப்படவேண்டிய நச் க்ராஸ் டாக் விருது @iyyanars க்கு பரிந்துரைக்கின்றேன் .குழந்தைத்தன குறும்பு ட்வீட்ஸ் விருது twitfrnds செல்ல கடைக்குட்டிக்கும் பரிந்துரைக்கின்றேன்.
by umakrish

Anonymous said...

சிறந்த பெண் பேச்சாளர் (யார் வந்தாலும் வெளுத்து வாங்குறதால )@4sowmi க்கு பரிந்துரைக்கின்றேன்.
by umakrishh

Anonymous said...

டிவிட்டுலக கோபிநாத் @TBCD க்கு பரிந்துரை செய்கின்றேன்

vivekrocz said...

நல்லா தான் இருக்கு.
தமிழில் டிவீட்டுவது வளர நல்ல முயற்சி..
அப்புறம் விருதுகள் நேர்மையா கொடுக்கப்பட்டிருக்கு..
சந்தோஷங்ங்ணா..

Rajan said...

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

கோமாளி செல்வா said...

என்னைப் பரிந்துரைத்தவர்களுக்கும் விருது வழங்கியதற்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் பல!

Anonymous said...

எல்லா விருதுகளும் சரியான ஆளுக்கு பொய் சேர்ந்திருக்கு. வாழ்த்துக்கள்! முயற்சி எடுத்த @vedhalam and @olivarsham and if others were involved,அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
amas32

Anonymous said...

உன் புதிய முயற்சிக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா

சிட்டி பாபு said...

fine