தமிழ் ட்விட்டர் விருதுகள் ஜூன்’11 (#TTA)


13 comments:

கார்க்கி said...

வாழ்த்துகள்..

பிரிவுகளை குறைக்கலாம். ஒரே நபர் இரண்டு பிரிவில் வருவதையும் தவிர்க்கலாம் என்பது என் கருத்து.. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது என்றறிவேன் :)

kolaa said...

வாழ்த்துகள் அர்ஜூன்..
சில புதிய பிரிவுகளையும் அறிமுகப்படுத்தலாம்.
உம் : சிறந்த அறிமுக கீச்சர் ( இந்த மாதத்தில் கீச்ச தொடங்கி கீச்சுபவர்) ஒரு அறிமுகமாய் அமையும்.

S.Sudharshan said...

நல்ல செயல் ..தொடர்ந்து நடாத்த வாழ்த்துக்கள் :)

காட்டுவாசி said...

நல்லாருங்கடே...

BalaramanL said...

'சிறந்த தமிழ் ஆர்வலர்' பகுதியில் என்னைப் பட்டியளிட்டதற்கு என் முதற்கண் நன்றி வேதாளம்!

டுவிட்டரில் நான் செய்யும் தமிழ்த்தொண்டுகள்:
* https://twitter.com/#!/tamil_thondu
* என் டுவிட்டர் கணக்கு மூலமாகவே தமிழ் தொடர்பான சுட்டிகளை பகிர்வது
* மற்றவர்கள் கேட்கும் (தமிழ் குறித்த)ஐயங்களுக்கு பதில் தருவது

பேசுபுக்கில்:
* தமிழுக்காக ஒரு பக்கம் துவங்கி அதில் தமிழ் குறித்த தகவல்களை பகிர்ந்து வருகிறேன்.
http://www.facebook.com/tamilLanguage

எறுழ்வலியில் (என் பதிவில்):
* அனைத்து பதிவுகளும் தூய தமிழில் இருக்கும்!
* தமிழோடு விளையாடுவோம் - தொடர் விளையாட்டுகள்

கலைப்பொறியாளர்கள் (எங்கள் குறும்படத்தில்):
* கிரந்த எழுத்துகள் கலக்காமல் தூய தமிழில் பெயர் போட்டது
http://www.youtube.com/watch?v=iUUpnIcjXhg

எனக்கு வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!! :)

Anonymous said...

my opinion is create a program so that if a person wants to vote, then he must have a valid email id. So once he votes he cannot change his decision. Can you understand where i am leading ? You can reduce the bogus votes.
You people can definitely do it, because you are all working in software

NamVoice said...

வாழ்த்துக்கள் நல்ல முயற்சி!போட்டியாளர்களை எப்படி தேர்ந்து எடுக்கிறீர்கள் என தெரிந்து கொள்ளளாமா?

logonlogaraj said...

இதன் மூலமா இன்னும் கொஞ்சம் பேர follow பண்ண உதவியதற்கு நன்றி :)
வேதாளம் எந்த பிரிவுளையும் வரலையே..
இருந்தாலும் வாழ்த்துக்கள் :)

SHAIJU SGR said...

எல்லா மாதமும் இதை நடத்த முடிவு செய்தது நல்ல விஷயம் . போன மாதம் போல் இன்னும் நிறைய பிரிவுகள் வேண்டும்.. என் கருத்து

SHAIJU SGR said...

எல்லா மாதமும் இதை தொடர்வது நல்ல விஷயம்.. இன்னும் நிறைய பிருவுகள் இருக்க வேண்டும் ... என் கருத்து Shaiju_SGR

saravanakumar said...

எனக்கு தெரிந்த பகுதிகளில் டிவிட்டுபவர்களுக்கு மட்டும் வாக்களித்துள்ளேன். நல்ல முயற்சி. நல்ல டிவிட்டுகளை அளிப்பவர்களுக்கு நம்மால் அளிக்க முடிந்த கௌரவ பரிசு.

thenyclinic said...

All The Best. Only One suggestion, You have to block when someone vote for twice.

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்