தமிழ் ட்விட்டர் விருதுகள் ஜூன்’11 (#TTA) முடிவுகள்

ஜூன் மாதம் சிறப்பாக ட்விட்டிய ட்விட்டர்களுக்கான விருதுகள்.1.        பிரபலமான தமிழ் ட்வீட்டர் (Popular Tamil Twitter)?
@nchokkan with 55% of Votes
2.        பிரபலமான தமிழ் ட்வீட்டர் பெண் (Popular Tamil Tweeter- Female) ?
@NVaanathi with 51% of Votes
3.        சிறந்த பொழுதுபோக்கு ட்வீட்டர் (Best Entertaining Tweeter) ?
@mayavarathaan with 59% of Votes
4.        சிறந்த பொழுதுபோக்கு ட்வீட்டர் பெண் (Best Entertainer Tweeter -female) ?
@umakrishh with 39% of Votes
5.        தமிழ் ட்விட்டர் என்சைக்ளோபீடியா (The Best Information Provider) ?
@mayavarathaan with 57% of Votes
6.        சிறந்த வளரும் ட்வீட்டர் (Best Emerging Tweeter) ?
@jroldmonk with 32% of Votes (Tough competition)
7.        சிறந்த ட்விட்டர் கவிஞர் (Best Poet in Twitter Tamil) ?
@itsbritto & @nithu_ji both share the award with 36% of Votes
8.        சிறந்த தமிழ் ட்விட்டர் பட்டி (Best HashTag)?
#june26candle with 71% of Votes
9.        சிறந்த நடிநிசி ட்வீட்டர் (Best XXX Tweeter)?
@kolaaru with 63% of Votes
10.     சிறந்த சமூக மாற்ற ட்வீட்டர் (Best Social Reforming Tweeter) ?
@Karaiyaan with 35% of Votes
11.     சிறந்த ரீ-ட்வீட்டர் (Best ReTweeter) ?
@bharathiee with 49% of Votes
12.      சிறந்த தமிழார்வலர் (Best Tamil activist Tweeter) ?
@Karaiyaan with 48% of Votes 

#TTA வை இன்னும் சிறப்பாக செய்ய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. #TTA வின் முக்கிய நோக்கம் புதிய தமிழ் ட்விட்டர்கள் உருவாகவேண்டும் மற்றும் ஏற்கனவே ட்விட்டுபவர்கள் அவர்களின் சிறப்பான ட்விட்டுகளை ட்விட்டர் உலகத்திற்கு தர வேண்டும் என்பதே. குற்றங்கள் இருந்தால் பொறுத்தருள்க!

18 comments:

திருநாவுக்கரசு பழனிசாமி said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)

கிச்சா said...

வாழ்த்துகள் அனைவருக்கும்
நான் வாக்களித்து ஜெயித்தவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

jroldmonk said...

வெற்றி பெற்றவர்களுக்கும்,வாக்களித்தவர்களுக்கும்,அனைவருக்கும் வாழ்த்துகளும் ,நன்றிகளும் .

sowmya (arattaigirl) said...

வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

Anonymous said...

எனக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி!வெற்றிபெற்ற அனைவருக்கும் இனி அடுத்து வெற்றிபெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்
by
உமாகிருஷ்

கிரி ராமசுப்ரமணியன் said...

Best wishes to all except Mayavarathaan. Grrr...

Anonymous said...

விருதினில் இருந்த அதிருப்திகளை தனியே கூறிவிட்டேன் .எனவே இங்கே அனைத்தையும் சொல்ல விரும்பவில்லை.அடுத்தமுறை கண்டிப்பாக நிறைய புதியவர்களை சேர்க்க வேண்டும் என்பதே விருப்பம் .கண்டிப்பாக குறைகளை களைந்து தொடர்ந்து ஊக்குவிப்பீர்கள் என நம்புகிறேன்.இந்த முயற்சிக்கு வாழ்த்துகள் வேதாளம்
இப்படிக்கு உமாக்ரிஷ்

Natarajan said...

1. Pl dont nominate the winner for same category more than twice.

2. One person can be nominated for 2 category in one election

3. Is it possible to set a option tat a vote can be cast with twitter ID?

4. And pl provide all the contestants name category-wise in twitter so tat new entrants to twitter can start following them

Anonymous said...

நான் ஒட்டு போட்ட யாருமே வரலயே... அவ்வ்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Guru said...

Nice job Arjun..

g_for_guru said...

Good job Arjun

கேசுவர் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

கேசுவர் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

vivekrocz said...

நல்ல முயற்ச்சி.. வாழ்த்துக்கள்..

selva ganapathy said...

congrats to all the winners and special congrats to Arjun!

T-Mart India said...

sirantha mokka twitter yaar?

twitter in appatakkar yaar?


ithu pola konjam funny qustion s iruntha innum nalla irukkum

பாரத்... பாரதி... said...

வெற்றி பெற்றவர்களுக்கும்,வாக்களித்தவர்களுக்கும்,அனைவருக்கும் வாழ்த்துகளும் ,நன்றிகளும் .

சி.பி.செந்தில்குமார் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. இந்த விருதால் இனி ட்வீட்கள் வளம் பெறும் வாய்ய்ப்பு