தமிழ் ட்விட்டர் விருதுகள் ஜூலை’11 (#TTA)ஜூலை  மாதத்தில் ட்விட்டரில் சிறப்பாக ட்விட்டியவர்களுக்கான விருதுகள். சிறந்தவர்களை தேர்வு செய்து வெற்றிபெறச் செய்யுங்கள்.தொடர் ட்வீட்ஸ்'களை ஊக்குவிக்கும் பொருட்டு இம்மாதம் சிறந்த தொடர்-ட்வீட்ஸ் விருது சேர்க்கப்படுகிறது. இது போன்ற தொடர் ட்வீட்கள் இனி வரூம் மாதங்களில் தொடரும் பட்சத்தில் இவ்விருது தொடரும். சமூக ஆர்வலர், என்சைக்ளோபீடியா விருதுகளுக்கு பெரும்பாலும் விருது பெற்றவர்களே தகுதி பெறுவதால், அவ்விருதுகள் தற்சமயம் நிறுத்தி வைக்கப் படுகின்றன. வருங்காலங்களில் புதிய ட்விட்டர்கள் இவ்விருதுகளுக்கு தகுதி பெரும் பொருட்டு, சமூக மாற்ற சிந்தனைகள், அரிய தகவல் பரிமாற்றம் போன்றவற்றில் ஈடுபட வலியுறுத்தப் படுகிறது. 

நன்றி.


11 comments:

jroldmonk said...

மிக நல்ல முயற்ச்சி நன்றியும்,பாரட்டுக்களும் :)

சிட்டி பாபு said...

ஏன் நண்பன் Rajan leaks பேரு வரலை ?

Subash said...

@rajanleaks , இவரை சேர்களைய, ??? இவரு நாலா கூட இந்த twitter கல கட்டுது

சி.பி.செந்தில்குமார் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் அனைவருக்கும்

Subash said...

sorry, now only i red may upodates. thank you

கார்க்கி said...

nadathuppaa nadathu..

Santhappan சாந்தப்பன் said...

Good one!

prabu said...

@Rajanleaks இல்லாம டிவிட்டர் அவார்ட்ஸா???

prabu said...

@Rajanleaks இல்லாம டிவிட்டர் அவார்ட்ஸா??

Vettipullai said...

இப்படி ஒரு விஷயம் நடக்குதுன்னு தெரியாது... நல்ல முயற்சிங்க...

nellai அண்ணாச்சி said...

அருமையான முயற்சி