தமிழ் ட்விட்டர் விருதுகள் ஜூலை’11 (#TTA) முடிவுகள்* பிரபலமான தமிழ் ட்வீட்டர் (Popular Tamil Twitter)?
@iParisal with 34% of Votes

* பிரபலமான தமிழ் ட்வீட்டர் பெண் (Popular Tamil Tweeter- Female) ?
@arattaigirl with 52% of Votes

* சிறந்த பொழுதுபோக்கு ட்வீட்டர் (Best Entertaining Tweeter) ?
@DKCBE with 53% of Votes

* சிறந்த பொழுதுபோக்கு ட்வீட்டர் பெண் (Best Entertainer Tweeter -female) ?
@realrenu with 57% of Votes

* சிறந்த வளரும் ட்வீட்டர் (Best Emerging Tweeter) ?
@Tottodaing with 43% of Votes

* சிறந்த ட்விட்டர் கவிஞர் (Best Poet in Twitter Tamil) ?
@expertsathta with 38% of Votes

* சிறந்த தொடர்-ட்வீட்ஸ் (Best tweet series) ?
#தோழி அப்டேட்ஸ் By @iamkarki  with 58% of Votes

* சிறந்த தமிழ் ட்விட்டர் பட்டி (Best HashTag)?
#OpparisOfMayams with 68% of Votes

* சிறந்த ரீ-ட்வீட்டர் (Best ReTweeter) ?
@senthilchn with 56% of Votes

* சிறந்த தமிழார்வலர் (Best Tamil activist Tweeter) ?
@balaramanL with 39% of Votes

தமிழ் ட்விட்டர் விருதுகள் #TTA என்பது, இளம்/நல்ல ட்விட்டர்களை கண்டறிந்து அவர்களை கவுரவிக்கவும், அவர்களை வெளியுலகிற்கு அடையாளம் காணச்செய்யவும் தொடங்கப்பட்டதாகும். #TTA வின் நோக்கம், இதன் மூலம் புதிய நல்ல ட்விட்டர்கள் கிடைப்பார்கள் என்பதே. ஆனால் இதை மாதாமாதம் நடத்துவது சற்று களைப்பைத் தருவதாக சிலர் கருத்துக் கூறினர். இதனால் #TTA வின் சுவாரசியத்தை கூட்டுவதற்க்காக, இனி #TTA வை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தலாம் என்று பரிந்துரைகள் வந்தவண்ணம் உள்ளன. இது குறித்து உங்கள் கருத்து தேவை.10 comments:

சி.பி.செந்தில்குமார் said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

kullabuji said...

வெற்றிப்பெற்ற அனைவ௫க்கும் வாழ்த்துக்கள் :)


----@kullabuji

# கவிதை வீதி # சௌந்தர் said...

தகவலுக்கு நன்றி..

udai said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அதிகமாக ட்விட்டுகளை படித்தவன் என்ற முறையில் கொடுத்திருந்தால் நானும் வந்திருப்பேன்.. அடுத்த முறை பார்த்துக்கலாம்..

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

கோமாளி செல்வா said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்:-)

மாதம் ஒருமுறை என்பது எனக்கு அலுப்பாகத் தெரியவில்லை. மற்றவர்களின் கருத்துகளைப் பார்ப்போம்.

இல்லையெனில் இரண்டுமாதங்களுக்கு ஒருமுறை என முயற்சிக்கலாம் :-)

young_singam said...

//சிறந்த பொழுதுபோக்கு ட்விட்டர் ரியல்ரேணு//இவரை நோமினட் செய்ததே தவறு இவர் சாட்டிங் மட்டுமே அதிகம் செய்கிறார் பொழுதுபோக்கு ட்விட் அதிகம் செய்வதில்லை...வளரும் ட்விட்டர் நாமினேஷன் பகுதியில் இருப்பவர்கள் எல்லோரும் வளர்ந்த ட்விட்டேர்கள்....ராஜன்லீக்ஸ் போன்றவர்களை நமிநேட் செய்யவில்லை ....இருந்தும் இது புது முயற்சி யாரும் செய்யாத முயற்சி என்பதால் வேதாளம் பாராட்டுகள் மச்சி

பிரனேஷ் லயனல் said...

Congratz all the winners.
It is good decision to change to once in three months. It will increase the Interest.

thanda_soru@twitter.com said...

வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!! எனக்கு அலுப்பாக தெரியவில்லை வேண்டுமெனில் நாட்களுக்கொரு 45 முறை நடத்தலாம்!! வாழ்த்துக்கள் மீண்டும் :) :)

Deepak Kumar K said...

மச்சி அந்த படத்துல போட்டு இருக்கற கோப்பை எப்ப தருவீங்க...

கிரி ராமசுப்ரமணியன் said...

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என்பது எனக்கு சரி எனத் தோன்றுகிறது.