ExeCUTE!


/*
எழுதியவர்:  அர்ஜுன்
வகை:      ஆப்ஜெக்ட் ஒரியண்டட் ஃபிக்ஷன், கம்ப்யூட்டர் ஃபிக்ஷன்
மொழி:      C உடன் கலந்து COBOL
பெயர் உதவி: @Nattu_G, @kekkepikkuni
*/


#include<பொண்ணுங்க.h>
#include<பசங்க.h>
#include<கல்லூரி.h>

//பொதுமாறிலி-Global Variable declaration
double காதல்;

துவக்கம்()
{
character தலைவன்=”விஷ்வா”;
character தலைவி=”ஷ்ருதி”;
character காதலன்;
character காதலி;

perform கல்லூரி_துவக்கம்();
go to “சில நாட்களுக்கு பிறகு”;

perform தெரியாம_இடிச்சுக்கிட்டாங்க();
Display(“சாரிங்க... நீங்க ஃபர்ஸ்ட் இயர் IT தானே? \n”);
Accept(“ஆமா. நான் ஷ்ருதி. நீங்க? \n”);
Display(“நானும் உங்க க்ளாஸ் தான். நான் விஷ்வா \n”);
Accept(“ஓ! சாரிங்க. தெரியாம இடிச்சுட்டேன் \n”);
perform பிட்டு_போடு();

Do Until திரும்பி_பாக்குற_வர {
    do கையை_மடக்கி_மெதுவா_நெஞ்சில்_குத்துதல்();
                Display(“என்னா பொண்ணுடா அவ!”);
                          };

if (தலைவி is புன்னகை)
   go to song(கண்கள்_இரண்டால்);
else
   go to துவக்கம்(try_again);

move from நட்பு to காதல்;

function லவ்வு(தலைவன்,தலைவி)
{
       perform ஊர்_சுற்றுதல்();
      perform சினிமா();   
      do until 3AM {
                 perform தொலைபேசுதல்();
                 }
      தலைவன்_பணம்--;
};//end_of_function

do until End_of_Love{
                perform ஊடல்;
                perform கூடல்;
                }

Display(“Enter Choice” \n”)
Accept(“Option”);

Switch (option)
      {
      case தலைவன்_பணம்_ஜீரோ:
            drop தலைவன்;
            new காதலன்;
            break up;

      case புது_ஃபிகர்:
            drop தலைவி;
            new காதலி;
            break up;

      case ரெண்டுமே_லூசுங்க:
            perform தற்கொலை();
            break up;
            end_of_program;

      case ரெண்டுமே_உறுதி;
            love_success = “TRUE”
            no break up;

      default:
            exit(பெத்தவங்களுக்கு_தெரிஞ்சிடுச்சு);
            break up;
      }//end_of_switch

if (தலைவன் Exists && தலைவி Exists && Love_success=”TRUE”)
      perform கண்ணாலம்();
      end_of_program();
else
      perform search_ஈயமோ_பித்தாளையோ_பூசுனதோ_பூசாததோ();
      end_of_life();

}//முற்றும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

11 comments:

கிருஷ்குமார் said...
This comment has been removed by the author.
நடராஜன் said...

ஒன்னுமே புரியல! ஆனா அழகா இருக்கு! இது ஆட்டோ பிகஷனா மச்சி!

நீச்சல்காரன் said...

கலக்கல்
ஆனால் main ()இல்லாமல் கதையின் ஆரம்பம் படு சுவாரஸ்யம்

karu_naakku said...

அருமை!
ஒரு கம்பைல் எர்ரர் வந்துச்சு!

இது..தான்!

case ரெண்டுமே_லூசுங்க: perform தற்கொலை();

replaced with

case ரெண்டுமே_கவிதை_எழுதுதாம்: perform இடத்தைவிட்டு_ஓடு()
:)))

Nice!!!

Sathesh Chellappa said...

AWESOME .... I could see some positive changes in this post. keep rocking

Sathesh Chellappa said...

AWESOME.. I could see some positive improvements. Keep rocking

இளஞ்சிங்கம் நவீன் said...

முடியலடா சாமி ஆனலும் கம்பூட்டர் ப்ரோகிரமிங் படத்தில் அரியர் எழுதி பாஸ் பண்ண என்னை படிக்க சொன்னா பாரு உன்னோட முயற்சியை பாராட்டுறேன்

கோமாளி செல்வா said...

மச்சி :))))

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு C மட்டும்தான் தெரியும். COBOL தெரியாது. இருந்தாலும் ரொம்ப பிடிச்சிருக்கு, நல்லா இருக்கு :))

jroldmonk said...

ஆமா யாரு அந்த கோபால் சரோஜா தேவி படத்தில் குப்பிடுவாங்களே க்க்கோப்பால் அவரா ?!! #நல்ல முயற்சி.. கடின மானதும் கூட.. #v.good gob..

கடைக்குட்டி said...

unaku paadam edutha vaathiyaar idha paakanum... romba peruma paduvaaru raasa :)

சமுத்ரா said...

good one..