சென்னை புத்தக கண்காட்சி – என் குறிப்புகள்


 35 வது புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்.


 1. 18வது அட்சக்கோடு – அசோகமித்திரன்
 2. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
 3. கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
 4. கோபல்லபுரத்து மக்கள் – கி.ராஜநாராயணன்
 5. ஜே.ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
 6. திரைச்சீலை – ஓவியர் ஜீவா
 7. சூடிய பூ சூடற்க – நாஞ்சில் நாடன்
 8. பள்ளிகொண்டபுரம் – நீல.பத்மநாபன்
 9. சத்திய சோதனை – மகாத்மா காந்தி (gifted by @f5here)
 10. மலையாள சிறுகதைகள் – எஸ்.குப்தன் நாயர்
 11. மணல் உள்ள ஆறு – கல்யாண் ஜி
 12. நிலா பார்த்தல் – கல்யாண் ஜி
 13. இன்னொரு கேலிச் சித்திரம் – கல்யாண் ஜி
 14. பெயர் தெரியாமல் ஒரு பறவை – வண்ணதாசன்
 15. ஆதவன் தீட்சண்யா கவிதைகள் – ஆதவன் தீட்சண்யா
 16. விமலாதித்த மாமல்லன் சிறுகதைகள் - மாமல்லன்
 17. திசை காட்டிப் பறவை – பேயொன்
 18. பேயொன் 1000 – பேயொன்
 19. கனவுத் தொழிற்சாலை – சுஜாதா
 20. பிரிவோம் சிந்திப்போம் – சுஜாதா
 21. உலோகம் – ஜெயமோகன்
 22. குற்றியலுலகம் – பா.ராகவன்
 23. விழித்திருப்பவனின் இரவு – எஸ்.ரா
 24. துயில் - எஸ்.ரா
 25. இரண்டாம் இடம் – எம்.டி. வாசுதேவன் நாயர்
 26. சே குவேரா வந்திருந்தார் - வா.மு. கோமு
 27. தேகம் - சாரு நிவேதிதா
 28. உளவுக் கோப்பை கிரிக்கெட் – தரணி (இது யார்னு நான் சொல்ல மாட்டேன்)
 29. மொஸாட் – என்.சொக்கன்
 30. ட்விட்டர் வெற்றிக்கதை – என்.சொக்கன்
 31. ஸ்டீவ் ஜாப்ஸ் – அப்பு
 32. திராவிட இயக்க வரலாறு -1 – ஆர். முத்துக்குமார்
 33. இந்திய வரலாறு காந்திக்கு பிறகு – 1 –ராமச்சந்திர குஹா
 34. செங்கிஸ்கான் – முகில்
 35. உயிர்ச்சொல் – கபிலன் வைரமுத்து
 36. நொறுங்கிய குடியரசு – அருந்ததி ராய்
 37. அண்ணா ஹசாரே – ஜெயமோகன்
 38. வான்கா – அஜயன் பாலா
 39. தெர்மக்கோல் தேவதைகள் – கேபிள் சங்கர்
 40. அழிக்கப் பிறந்தவன் – யுவகிருஷ்ணா
 41. அணிலாடும் முன்றில் – நா.முத்துக்குமார்
 42. கிராமம் நகரம் மாநகரம் - நா.முத்துக்குமார்
 43. கண் பேசும் வார்த்தைகள் - நா.முத்துக்குமார்
 44. பட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்
 45. சேலையோரப் பூங்கா – தபூ ஷங்கர்
 46. அடுத்த பெண்கள் கல்லூரி 5. கி.மீ – தபூ ஷங்கர்
 47. எனது கறுப்புப் பெட்டி – தபூ ஷங்கர்
 48. காதல் ஆத்திச்சூடி – தபூ ஷங்கர்
 49. உன் பேச்சு கா..தல் – தபூ ஷங்கர்
 50. பார்த்தால் சிணுங்கி – தபூ ஷங்கர்


டிப்பு:

கண்டிப்பாக தவற விடக்கூடாத பதிப்பகங்கள்
கிழக்கு, விகடன், உயிர்மை, வானதி, சந்தியா, பட்டாம்பூச்சி, காலச்சுவடு இதுமட்டுமல்லாமல் இன்னும் பல பதிப்பகங்களிலும் பல சிறந்த புத்தகங்கள் காணக் கிடைத்தன.
காலச்சுவடி கிளாசிக் என்ற ஒரு சீரீஸ் அனைத்தையும் வாங்க வேண்டும் என்று பேராசை ஏற்படுத்தும் அனைவருக்கும்.

பரிந்துரைகள்/இப்படி இருந்தா நல்லா இருக்கும்:

ஒரு மொபைல் ATM இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும். சில பெரிய பதிப்பகங்களைத் தவிர, பல ஸ்டால்களுக்கும் பொதுவான கார்ட் பே மையங்கள் தான் உள்ளன. எனவே கார்ட் பே பண்ண நினைத்திருப்பவர்கள் உள்ளே போகும்போதே பணத்தை எடுத்துக் கொண்டு போவது உத்தமம். உணவு வழங்கும் மையங்களும் அவ்வளவு சிறப்பாய் இல்லை.

3 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்லதொரு பகிர்வு. புத்தகத்தோடு பதிப்பகத்தின் பெயரையும் போட்டால் இன்னும் உதவியாக இருந்திருக்கும்.
சுகமான வாசிப்பனுபவத்திற்கு எனது வாழ்த்துகள்.

நான் இன்னும் புத்தகக் காட்சிக்கு செல்லவில்லை. சென்ற பின்தான் எனது பதிவு.

Rathnavel said...

அருமை.
வாழ்த்துகள்.

Sundaramoorthi said...

தமிழ் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில்... தமிழில் முன்னணி பதிப்பகங்களின், 10000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள்...click me