சென்னை புத்தகக் கண்காட்சி 2015 – நான் வாங்கிய புத்தகங்கள்


நாவல்கள்/சிறுகதைத் தொகுப்புகள்
 1. மெனிஞ்சியாமா – கணேசகுமாரன் – யாவரும்
 2. பெருந்திணைக்காரன் – கணேசகுமாரன் – உயிர் எழுத்து
 3. அருகில் வந்த கடல் – மு.குலசேகரன் – காலச்சுவடு
 4. வீடென்ப – தேவிபாரதி – காலச்சுவடு
 5. புல்வெளியைத் தேடி – மகாதேவன் - காலச்சுவடு
 6. வேள்வித்தீ – எம்.வி.வெங்கட்ராம் – காலச்சுவடு
 7. வெக்கை – பூமணி – காலச்சுவடு
 8. சாய்வு நாற்காலி – தோப்பில் முகமது மீரான் – காலச்சுவடு
 9. சொல்லில் அடங்காத வாழ்க்கை – காலச்சுவடு
 10. ஆத்துக்குப் போகணும் – காவேரி – காலச்சுவடு
 11. ஆடுஜீவிதம் – பென்யாமின் – உயிர்மை
 12. மயானகாண்டம் – லக்‌ஷ்மி சரவணக்குமார் – உயிர்மை
 13. ஃபேஸ்புக் பொண்ணு – அதிஷா - உயிர்மை
 14. பூரணி பொற்கலை – கண்மணி குணசேகரன் – தமிழினி
 15. அஞ்சலை – கண்மணி குணசேகரன் – தமிழினி
 16. கிருஷ்ணப் பருந்து – ஆ. மாதவன் – தமிழினி
 17. பால்கனிகள் – சு.வேணுகோபால் – தமிழினி
 18. களவு போகும் புரவிகள் – சு.வேணுகோபால் - தமிழினி
 19. இடாகினிப் பேய்களும் – கோபிகிருஷ்ணன் - தமிழினி
 20. சுகுணாவின் காலைப்பொழுது – மனோஜ் - உயிர்மை
 21. இரவல் காதலி – செல்லமுத்து குப்புசாமி - உயிர்மை
 22. ஏழாம் உலகம் – ஜெயமோகன் – நற்றிணை
 23. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன – இந்திரா பார்த்தசாரதி – கிழக்கு
 24. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி – கிழக்கு
 25. புதிய எக்ஸைல் – சாரு - கிழக்கு
 26. கனவில் பெய்த மழையப் பற்றிய இசைக் குறிப்புகள் – ரமேஷ்:பிரேம் – புதுப்புனல்
 27. காடோடி – நக்கிரன் – அடையாளம்
 28. பீக்கதைகள் – பெருமாள் முருகன் – அடையாளம்
 29. பொசல் – கவிதா சொர்ணவல்லி - நிலமிசை
 30. அவன் பெயர் சொல் – ரமேஷ் பிரேதன் - அகரம்
 31. கெடைகாடு – ஏக்நாத் – டிஸ்கவரி


மொழிபெயர்ப்பு நூல்கள்
 1. திருடன் மணியன்பிள்ளை – ஜி ஆர் இந்துகோபன் – குளச்சல் மு. யூசுப் – காலச்சுவடு
 2. ஓநாய் குலச்சின்னம் – ஜியாங் ரோங் – சி மோகன் – அதிர்வு
 3. செந்நிற விடுதி  - பால்ஸாக் – ராஜேந்திரன் – தமிழினி
 4. காதலின் துயரம் – கதே – எம். கோபாலகிருஷ்ணன் – தமிழினி
 5. மிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் – டயான் ப்ரோகோவன் – ஆனந்த் – காலச்சுவடு
 6. கடல் – ஜான் பான்வில் – ஜி. குப்புசாமி – காலச்சுவடு
 7. ருத்ரப்பிரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை – ஜிம் கார்பெட் – தஞ்சாவூர்க்கவிராயர் – காலச்சுவடு
 8. அந்நியன் – ஆல்பெர் காம்யூ – ஸ்ரீராம் – க்ரியா
 9. என் பெயர் சிவப்பு – ஓரான்பாமுக் – காலச்சுவடு
 10. பட்டு – அலெசாண்ட்ரோ பாரிக்கோ - காலச்சுவடு


கவிதைகள்
 1. எரிவதும் அணைவதும் ஒன்றே – போகன் சங்கர் – சந்தியா
 2. தடித்த கண்ணாடி போட்ட பூனை - போகன் சங்கர் – உயிர்மை
 3. அயோனிகன் – ரமேஷ் பிரேதன் - உயிர்மை
 4. அந்தக்காலம் மலையேறிப்போனது – இசை – காலச்சுவடு


சிறுவர் இலக்கியம்
 1. பென்சில்களின் அட்டகாசம் – விழியன் – புக்ஸ்ஃபார் சில்ரன்
 2. டாலும் ழீயும் – விழியன் – புக்ஸ்ஃபார் சில்ரன்
 3. உச்சி முகர் – விழியன் – புக்ஸ்ஃபார் சில்ரன்
 4. வளையல்கள் அடித்த லூட்டி - விழியன் – புக்ஸ்ஃபார் சில்ரன்
 5. இரா. நடராசன் சிறுகதைகள் – இரா. நடராசன் – பாரதி புத்தகாலயம்


கட்டுரைகள் & பிற
 1. திரைக்கதை எழுதலாம் வாங்க – கருந்தேள் – சூரியன்
 2. ஹிட்லர் – மருதன் – கிழக்கு
 3. சிறைச்சாலை சிந்தனைகள் – எம்.ஆர்.ராதா/விந்தன் – வ.உ.சி நூலகம்
 4. தமிழ் இலக்கணம் – கோ. குமரன் – சந்தியா


திரையிசைப் பாடல்கள் தொகுப்பு (கள்வரிகள் பக்கத்துக்காக)
 1. கண்ணதாசன் – கண்ணதாசன் பதிப்பகம்
 2. ஆயிரம் பாடல்கள் – வைரமுத்து – கிழக்கு/திருமகள் நிலையம்
 3. வாலி 1000 – குமரன்


காலச்சுவடு பதிப்பகத்தில் இலவசமாகக் கிடைத்தவை
 1. உப்புநீர் முதலை – நரன்
 2. புதிய சலனங்கள் – காலச்சுவடு சிறுகதைகள்
 3. மௌனப்பனி ரகசியப்பனி – மொழிபெயர்ப்புக் கதைகள்
 4. காலமும் நெருப்புத்துண்டங்களும் – கோகுலக்கண்ணன்
 5. பரம் பூக்கும் ஒளி – கோகுலக்கண்ணன்
 6. ஈதேனின் பாம்புகள் – றஷ்மி
 7. ஒருத்தி திரைக்கதை வசனம் – அம்ஷன் குமார்
 8. எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை – பாலை நிலவன்
 9. பறவையிடம் இருக்கிறது வீடு – பாலை நிலவன்
 10. கலி புராணம் – மு தளையசிங்கம்
 11. பிள்ளை விளையாட்டு – குவளைக் கண்ணன்
 12. ஒட்டகம் கேட்ட இசை – பாவண்ணன்
 13. இரவில் நான் உன் குதிரை – சில தேசங்களின் சிறுகதைகள்
 14. ராஜன் மகள் – பா. வெங்கடேசன்


நண்பர்கள் பரிசளித்தவை
 1. கள்ளம் – தஞ்சை பிரகாஷ்
 2. சென்னைக்கு மிக அருகில் – விநாயக முருகன்


நான் வாசிக்க நினைத்தவை தவிர, இணையத்தில் கடந்த வருடம் நெருங்கிய நண்பர்கள்/எழுத்தாளர்கள் சிலர் பரிந்துரைத்த புத்தகங்களையும் வாங்கியிருக்கிறேன். இந்த வருடமே அனைத்தையும் படித்துவிடுவேனா என்றால், இல்லை. கண்முன்னே புத்தகங்கள் இருந்து கொண்டே இருக்கவேண்டும். அப்போதைய மனநிலைக்கும், மூளையின் தூண்டுதலுக்கும் ஏற்ப வாசிப்பைத் தொடரலாமென்று இருக்கிறேன். கடந்த வருடம் வாங்கியவற்றில் கவிதைகள் தவிர மற்றவைகளை ஓரளவு படித்து விட்டேன். இந்த வருடம் கவிதைகளையும் வாசிக்க வேண்டும். இந்த வருடமும் வாங்க நினைத்து வாங்காமல் விட்ட புத்தகங்கள் கோபி கிருஷ்ணன் படைப்புகள், ஆதவன் சிறுகதைகள் & மணிரத்னம்.


நண்பர்களின் பட்டியலும்/பரிந்துரைகளும் புத்தகங்களைத் தேர்வு செய்ய எனக்கு உதவியது போல இப்பட்டியலும் யாருக்கேனும் உதவியாய் இருக்கக்கூடும்.

5 comments:

லேகா said...

செம பட்டியல் வேதா.புத்தகங்களோடு செலவழியும் நாட்கள் நிறைவானவை..வாழ்த்துகள்! - லேகா

nandhkumar said...

arumai, plz tell "குற்றத்தின் நறுமணம்" which publisher still i searching from 2014..advance thanks

Vijay Periasamy said...

இவ்வளவு புத்தகங்களா ??!

Karthik Nilagiri said...

ஏங்க... இவ்வளவும் படிச்சு முடிஞ்சிருமா... உங்களைப் பார்த்தா பொறாமையா இருக்குங்க...

மனோ சாமிநாதன் said...

உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/